எதிர்பாராத விதமாக இலங்கையை முற்றுகையிடும் ஐரோப்பியர்கள்!

இலங்கை வருகைத்தந்துள்ள சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் 13 சதவீத அதிகரிப்பு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. விமான நிலையத்தின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ள போதிலும், கடந்த மாதம் 219,360 சுற்றுலா பயணிகள் இலங்கை வந்துள்ளதாகவும், அது மிகப்பெரிய சாதனையாக உள்ளதென சுற்றுலா துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இரண்டு தசாப்தங்களின் பின்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஓடுபாதை புனரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக பகல் நேரங்களில் விமான நிலையம் மூடப்படுவதோடு, இரவு நேரங்களில் மாத்திரம் விமான நிலையம் செயற்பாடுகிறது. இந்த … Continue reading எதிர்பாராத விதமாக இலங்கையை முற்றுகையிடும் ஐரோப்பியர்கள்!